சிம்பு பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகை ஸ்ரீநிதிக்கு மீண்டும் சீரியலில் வாய்ப்பு!613379032
சிம்பு பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகை ஸ்ரீநிதிக்கு மீண்டும் சீரியலில் வாய்ப்பு! ஸ்ரீநிதி டிப்ரஷனில் சென்றதாகவும் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் கூறினார்.