Posts

Showing posts with the label # | #Dagger | #A | #Reg

மே மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை!

Image
மே மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை! இந்திய ரிசர்வ் வங்கி மே மாதத்திற்கான விடுமுறை பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. மே மாதத்தில் மட்டுமே பண்டிகைகள் மற்றும் வார இறுதி நாட்கள் என அனைத்தையும் சேர்த்து 14 நாட்கள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி தான் ஒவ்வொரு ஆண்டிற்கான வங்கி விடுமுறை நாட்களை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கு மட்டும் தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி முதலான பண்டிகை தினங்களையும் சேர்த்து 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் மாதம் முடிவடைய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மே மாதத்திற்கான விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மே தினம், குரு ரவீந்திரநாத் ஜெயந்தி போன்ற பண்டிகைகள் மே மாதத்தில் தான் வருவதால் வார விடுமுறை தினங்களையும் சேர்த்து ஏப்ரல் மாதத்தில் மட்டுமே 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விடுமுறை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தாது. எந்த மாநிலத்தில் எந்தெந்த தினங்களிளெல்லாம் விடுமுறை என்பதை மக்கள் தெளிவாக புரிந்து ...