கருத்தியல் ரீதியாக எங்களை எதிர்கொள்ள முடியாமல், திமுகவினர் தினமும் ஒரு...
கருத்தியல் ரீதியாக எங்களை எதிர்கொள்ள முடியாமல், திமுகவினர் தினமும் ஒரு பொய்யைச் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். எவ்வளவு கட்டுக்கதைகளை நீங்கள் சொன்னாலும், உங்களை கேள்வி கேட்பதை நாங்கள் விடப்போவதில்லை! - மாநில பாஜக தலைவர் அண்ணாமலை