புகைபிடிக்க கூடாது மது அருந்த கூடாது என திரை படத்திற்கு முன்பு ஒளி...
புகைபிடிக்க கூடாது மது அருந்த கூடாது என திரை படத்திற்கு முன்பு ஒளி பரப்புவது பாராட்டிற்குரியது அதே போல் குட்கா கஞ்சா குறித்தும் விழுப்புணர்வு வாசகம் இடம் பெற வேண்டும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்