ஆஸ்கர் மேடையில் பளார் விட்ட பிரபல நடிகர்.. பரபரப்பு Video!
ஆஸ்கர் மேடையில் பளார் விட்ட பிரபல நடிகர்.. பரபரப்பு Video! ஆஸ்கர் விருது மேடையில் ஸ்டாண்ட் அப் காமெடியன் க்றிஸ் ராக்கை, நடிகர் வில்ஸ்மித் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறந்த ஆவணதிரைப்படத்துக்கான விருதை அறிவிக்க மேடைக்கு வந்த க்றிஸ் ராக், வில் ஸ்மித்மனைவி குறித்து பகடியாக ஏதோ சொல்ல அதனால் கோபமடைந்த வில் ஸ்மித்மேடையில் ஏறி க்றிஸ் ராக்கை பளார் என்று அறைந்து விட்டு இறங்கி வந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.