ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணியின் மாவட்ட அமைப்பாளர் திரு. K K...
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணியின் மாவட்ட அமைப்பாளர் திரு. K K செல்வன் சார்பில், மாண்புமிகு தமிழக முதல்வரின் 69 பிறந்தநாளை முன்னிட்டு கொடிவேரி பெரிய அணையின் கரையில் 10,000 நாட்டு மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது .