Posts

Showing posts with the label #Cauvery

ஒருபோதும் மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 974103456

Image
ஒருபோதும் மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “காவிரி நீர் உரிமையை பெருவதில் தமிழ்நாடு அரசு எந்த அளவிற்கும் சென்று போராடும்; ஒருபோதும் மேகதாது அணையை கட்ட விடமாட்டோம்” - முதலமைச்சர் ஸ்டாலின் மேகதாது அணை குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விவாதிக்கும் என அதன் தலைவர் கூறியதற்கு முதலமைச்சர் கண்டனம்