கலவரமானது கனியாமூர் பகுதி... வெளி மாவட்டத்தில் இருந்து போலீசார் வரவழைப்பு..!718322805
கலவரமானது கனியாமூர் பகுதி... வெளி மாவட்டத்தில் இருந்து போலீசார் வரவழைப்பு..! கனியாமூர் கலவரத்தை கட்டுப்படுத்திய போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் சம்பவ இடத்தில் பதட்டம் நிலவி வருகிறது.