25 ஆண்டுகளில் 54 லட்சம் கிடைக்கும்.. எல்ஐசி தரும் வாய்ப்பு! 1744179674
25 ஆண்டுகளில் 54 லட்சம் கிடைக்கும்.. எல்ஐசி தரும் வாய்ப்பு! வாடிக்கையாளர்கள் செய்யும் முதலீட்டிற்கு பாதுகாப்பு மற்றும் சேமிப்பு ஆகிய இரண்டையும் தருவதாக எல்ஐசி-யின் ஜீவன் லாப பாலிசி உள்ளது.