Posts

Showing posts with the label #CMStalin | #DMK | #TamilNadu

தீக்குளித்து உயிரிழந்த கண்ணையா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

Image
தீக்குளித்து உயிரிழந்த கண்ணையா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு! சென்னை ராஜா அண்ணாமலை புரம் இளங்கோ தெருவில், 250-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்துத் தள்ளும் பணி நடைபெற்று வருகிறது. ராஜிவ் ராய் என்பவர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், பசுமை வழிச் சாலையையும், காமராஜர் சாலையையும் இணைக்கும் 40 அடி அகலம் கொண்ட பக்கிங்காம் - கால்வாயின் தெற்குக் கரையை ஆக்கிரமித்துள்ள ஆர்.ஏ.புரம், இளங்கோ தெருவைச் சேர்ந்தவர்களை அங்கிருந்து அகற்றுமாறு உத்தரவிட்டது.  இதன் அடிப்படையில் வீடுகளை இடிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. அப்போது இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நேற்று கண்ணையா என்ற 60 வயது முதியவர் தீக்குளித்தார். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக, சட்டப்பேரவையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ராஜா அண்ணாமலை புரம் கோவிந்தசாமி நகரில் நடைபெற்ற சம்பவத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவ...

எல்லைக்கோடுகளும் கடலும் நம்மைப் பிரித்தாலும் இலங்கைத் தமிழர்கள்...

எல்லைக்கோடுகளும் கடலும் நம்மைப் பிரித்தாலும் இலங்கைத் தமிழர்கள் என்றுமே நம் உறவுகள் என்ற தமிழுணர்வோடுதான் நாம் செயல்படுகிறோம்! நெருக்கடியில் சிக்கித் தமிழகம் வந்துள்ள அவர்களது இன்னல்களைக் களைவோம்! தேவைகளைக் கேட்டறிந்து தீர்ப்போம்! மனிதம்தான் நமது அடிப்படை -- முதலமைச்சர் ஸ்டாலின்