மறைந்த நடிகர் விவேக்கின் இல்லம் அமைந்துள்ள பத்மாவதி நகர் பிரதான சாலை,...
மறைந்த நடிகர் விவேக்கின் இல்லம் அமைந்துள்ள பத்மாவதி நகர் பிரதான சாலை, 'சின்ன கலைவாணர் விவேக் சாலை' என பெயர் மாற்றம் நடிகர் விவேக் குடும்பத்தினர் உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் தமிழக அரசு உத்தரவு