ஐபிஎல் போட்டியில் சச்சின் மகன் அர்ஜுன் அறிமுகம்: குவியும் வாழ்த்து293678714
ஐபிஎல் போட்டியில் சச்சின் மகன் அர்ஜுன் அறிமுகம்: குவியும் வாழ்த்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகம் ஆனார்.