தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து...1398783333
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் உபரிநீர் வெளியேற்றப்படுவதாக வருவாய் துறை அமைச்சர் திரு கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.