நாகலாந்தில் குழப்பம் ஏற்பட்டவுடன், ஆளுனர் ரவி தமிழ் நாட்டிற்கு அனுப்பி...
நாகலாந்தில் குழப்பம் ஏற்பட்டவுடன், ஆளுனர் ரவி தமிழ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்கே வந்தவுடன் நாகலாந்து அமைதிப்பேச்சு சுமூகமாக முடிந்து, மக்கள் பெருமூச்சு விட்டனர். தமிழ் நாட்டிலும் அந்த நிம்மதிப்பெருமூச்சு வர ஆளுனர் மாற்றப்பட வேண்டும்.