BREAKING: நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு... தீவிர சிகிச்சை523581838
BREAKING: நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு... தீவிர சிகிச்சை நடிகர் விக்ரம் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.