இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக மதிமுக சார்பில் ரூ.13.15 லட்சம் நிதியை மதிமுக...
இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக மதிமுக சார்பில் ரூ.13.15 லட்சம் நிதியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முதல்வரிடம் தந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று இலங்கை மக்களுக்கு உதவ நிதியுதவி வழங்கப்பட்டது