மனசு நிம்மதியா வாழனும்… மன்னிச்சி விட்ரனும்.. குக் வித் கோமாளி சுனிதா ‘அதிர்ச்சி’ பதிவு….1160067164
மனசு நிம்மதியா வாழனும்… மன்னிச்சி விட்ரனும்.. குக் வித் கோமாளி சுனிதா ‘அதிர்ச்சி’ பதிவு…. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அதில் போட்டியாளர்களாக களமிறங்கும் சமையல் போட்டியாளர்களை காட்டிலும், அதில் எப்போதும் இருக்கும் கோமாளிகளே இன்றளவும் மக்கள் மனதில் நிற்கின்றனர்.