இன்றைய துலாம் ராசிபலன்!!320806321
இன்றைய துலாம் ராசிபலன்!! உங்களின் ராசிக்கு உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தேவையில்லாத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சிறிய தடைக்குப்பின் முன்னேற்றம் உண்டாகும். பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.