விமான நிலையத்தில் இந்தி திணிப்பு: நடிகர் சித்தார்த் புகார் மதுரை விமான நிலையத்தில் தனது வயதான பெற்றோரின்...
விமான நிலையத்தில் இந்தி திணிப்பு: நடிகர் சித்தார்த் புகார்
மதுரை விமான நிலையத்தில் தனது வயதான பெற்றோரின் பைகளில் இருக்கும் நாணயங்களை எடுக்க சொல்லியும், ஆங்கிலத்தில் பேச வலியுறுத்தியும் தொடர்ந்து இந்தியிலேயே பேசிய CRPF வீரர்கள் குறித்து தனது இன்ஸ்டா ஸ்டோரியில் நடிகர் சித்தார்த் புகார்!
"இது இந்தியா இப்படிதான் இருக்கும்" என தனது பெற்றோரிடம் கூறிய CRPF வீரர்கள் குறித்து வேதனை!