தீவிர ரசிகைக்காக ரோஜா சீரியல் அர்ஜுன் செய்த நெகிழ வைக்கும் செயல் - வைரல் வீடியோ.!
பிரபல முன்னணி சேனலான சன் டிவி எண்ணற்ற சீரியல்களை திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை துவங்கி இரவு வரை ஒளிபரப்பி வருகிறது. இதில் ரசிகர்களின் பேராதரவு பெற்ற சீரியலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது ரோஜா. தற்போது இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட சீரியலாகும். 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி ரோஜா சீரியலின் முதல் எபிசோட் டெலிகாஸ்ட் செய்யப்பட்டது. தற்போது 1100 எபிசோட்களையும் தாண்டி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் ஹீரோவாக அர்ஜுன் என்ற ரோலில் கர்நாடகாவை சேர்ந்த நடிகர் சிபு சூர்யன் நடித்து வருகிறார். ஹீரோயினாக ரோஜா என்ற ரோலில் ஆந்திராவை சேர்ந்த நடிகை பிரியங்கா நல்கார் நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த சன் குடும்ப விருதுகள் 2022 விழாவில்...
விரிவாக படிக்க >>


Comments
Post a Comment