Posts

Showing posts from July, 2022

பைடனுக்கு 3ம் முறையாக கொரோனா335759578

Image
பைடனுக்கு 3ம் முறையாக கொரோனா பைடனுக்கு 3ம் முறையாக

மேஷம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2022) - Mesham Rasipalan257731264

Image
மேஷம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2022) - Mesham Rasipalan சில கஷ்டங்களை எதிர்கொள்வீர்கள் என்பதால் சம நிலை தவறாதீர்கள். இல்லாவிட்டார் சீரியசான பிரச்சினையை ஏற்படுத்திவிடும். குறிப்பாக கோபத்தை கட்டுப்படுத்துங்கள். அது வெறுமனே குறுகிய நேர பைத்தியக்காரத்தனம்தான். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும். நிலுவையில் உள்ள வீட்டு வேலைகளில் சிறிது நேரம் செலவாகும். காதலருடன் வெளியில் செல்லும்போது ஒரிஜினல் தோற்றம் மற்றும் நடத்தையுடன் இருங்கள். இன்று நீங்கள் ஒரு புதிய புத்தகத்தை வாங்கி கதவுகள் முடிய அறையில் ஒரு நாள் முழுவதும் செலவிடலாம். இன்று உங்கள் வாழ்க்கை தணைவர்/துணைவி தன் இன்னொரு பக்கமான தேவதை முகத்தை காண்பிப்பார். சொறி நல்லதல்ல, எந்த வேலையும் செய்வதில் நீங்கள் சொறி காட்டக்கூடாது. இது வேலைக்கு சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.  பரிகாரம் :-  கரு கொல்லியைத் தவிர்க்கவும், கர்ப்பிணிப் பெண் அல்லது தாய்மையின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம், நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

இதெல்லாம் நமக்கு தேவையா மீனா.. 😆 | Pandian Stores1377229474

Image
இதெல்லாம் நமக்கு தேவையா மீனா.. 😆 | Pandian Stores

தவறு செய்யும் மாணவர்களுக்கு நூதன தண்டனைகள்- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு1738949147

Image
தவறு செய்யும் மாணவர்களுக்கு நூதன தண்டனைகள்- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

ரூ.15,000-க்கு கீழ் சிறந்த 5G ஸ்மார்ட் ஃபோன் வேண்டுமா? இதோ லிஸ்ட்697486730

Image
ரூ.15,000-க்கு கீழ் சிறந்த 5G ஸ்மார்ட் ஃபோன் வேண்டுமா? இதோ லிஸ்ட் நீங்கள் புதிய மொபைல் வாங்கும் யோசனையில் இருந்தால் விரைவில் 5G நெட்வொர்க் ரிலீஸ் செய்யப்படும் என்பதை கருத்தில் கொண்டு, 5G நெட்வொர்க்கை சப்போர்ட் செய்யும் மொபைல்களை வாங்குவது சிறந்தது.

பாண்டவர் இல்லம் சீரியலில் ரேவதிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!2054628543

Image
பாண்டவர் இல்லம் சீரியலில் ரேவதிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! ரேவதி துப்பாக்கியுடன் வந்து இருப்பதாக குட்டி, கயலிடம் சொல்கிறார்.

The Legend Movie Review: லெஜெண்ட் படம் எப்படி இருக்கிறது?1893636537

Image
The Legend Movie Review: லெஜெண்ட் படம் எப்படி இருக்கிறது? The Legend Movie Review: சண்டைக் காட்சிகளிலும் நடனத்திலும் தேர்ச்சி பெற்ற சரவணன், வசன காட்சிகளிலும் சென்டிமெண்ட் காட்சிகளிலும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.

இனி என்ன நடக்கப்போகுதோ...? 😆 | Pandian Stores1221277261

Image
இனி என்ன நடக்கப்போகுதோ...? 😆 | Pandian Stores

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் தீட்டப்பட்ட மணல் ஓவியம்!331154254

Image
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் தீட்டப்பட்ட மணல் ஓவியம்!

பிரதமா் மோடி இன்று வருகை: சென்னையில் பலத்த பாதுகாப்பு604985151

Image
பிரதமா் மோடி இன்று வருகை: சென்னையில் பலத்த பாதுகாப்பு பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஜூலை 28) சென்னைக்கு வருகை தருகிறாா்.

பள்ளி, கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 5ம் தேதி விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!408962266

Image
பள்ளி, கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 5ம் தேதி விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்ட் 5ம் தேதி அனைத்து அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள கோவில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாக்களை முன்னிட்டு மக்கள் அதை சிறப்பாக கொண்டாடும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அன்றைய தினம் உள்ளூர்  விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கன மக்கள் கலந்து கொள்வது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பக்தர்கள் இன்றி விழா நடந்தது. இந்த ஆண்டு கோவிலில் அனைத்து நிகழ்ச்சிகளும் வழக்கம் போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.   அதன்படி, தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 440-வது ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் கொட...

ரிஷபம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 28 ஜூலை 2022) - Rishabam Rasipalan309778947

Image
ரிஷபம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 28 ஜூலை 2022) - Rishabam Rasipalan அழுத்தத்தை புறக்கணித்துவிட முடியாது. புகையிலை மற்றும் மதுவைப் போல இதுவும் தீராத வியாதியைப் போல பரவி வருகிறது. இன்று நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களை எங்காவது அழைத்துச் செல்லலாம், மேலும் நீங்கள் நிறைய பணம் செலவிடலாம். முடிவெடுப்பதில் பெற்றோரின் உதவி அவசியமானதாக இருக்கும். காதல்மயமான ஆதிக்கங்கள் இன்றைக்கு பலமாக இருக்கும். வேலையில் பிரச்சினைகளைத் தீர்க்க புத்திசாலித்தனத்தையும் முடிவெடுக்கும் தன்மையையும் பயன்படுத்த வேண்டும். உங்கள் இதயத்திற்கு நெருக்கமானவர்களுடன் உங்கள் நேரத்தை செலவிடுவதைப் போல நீங்கள் உணருவீர்கள், ஆனால் நீங்கள் அதை செய்ய முடியாது. சொர்கம் பூமியில் உள்ளதென்று இன்று உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு உணர்த்துவார். பரிகாரம் :-  கரு கொல்லியைத் தவிர்க்கவும், கர்ப்பிணிப் பெண் அல்லது தாய்மையின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம், நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

\"மீட்டர் வாடகை திட்டம் மக்களுக்கு கண்ணீரை தான் வரவைக்கிறது\" | Sathiyam Saathiyame Exclusive589038992

Image
\"மீட்டர் வாடகை திட்டம் மக்களுக்கு கண்ணீரை தான் வரவைக்கிறது\" | Sathiyam Saathiyame Exclusive

nutrients: நம் உடலில் புரதச்சத்து பற்றாக்குறை இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?1871535380

Image
nutrients: நம் உடலில் புரதச்சத்து பற்றாக்குறை இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? புரதச்சத்து நமது உடல் இயங்குவதற்கு மிகவும் அடிப்படையாகத் தேவைப்படுகிற ஓர் ஊட்டச்சத்து ஆகும்.

மேஷம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2022) - Mesham Rasipalan 1173374526

Image
மேஷம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2022) - Mesham Rasipalan  இன்றைக்கு உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று நீங்கள் கொடுத்த பணத்தை நீங்கள் திரும்பப் பெற முடியும் என்பதால் நீங்கள் இன்று இரவில் பணம் பெறுவீர்கள். பள்ளிக்கூட பிராஜெக்ட்கள் பற்றி இளையவர்கள் சில அறிவுரை கேட்கலாம். இன்று உங்கள் காதல் வாழ்வில் ஒரு இனிமையான திருப்பத்தை சந்திப்பீர்கள். காதல் வசப்பட்டு சொர்கத்தில் மிதக்கும் உணர்வை பெறும் நாளிது. உங்கள் வேலையில் திறமையை அதிகரிக்க புதிய டெக்னிக்குகள் பயன்படுத்துங்கள். உங்களை நெருக்கமாக கவனிப்பவர்கள், உங்களுடைய ஸ்டைல் மற்றும் தனிப்பட்ட செயல்முறையில் ஆர்வம் கொள்வார்கள். இன்று நேரத்தை நன்கு பயன்படுத்த உங்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தலாம். இன்று உங்கள் உங்கள் வாழ்க்கை துணைவர்/துணைவி அற்புதமான காதல் மூடில் இருப்பார். பரிகாரம் :-  சிவன், பைரவ மற்றும் அனுமன் பகவான் ஆகியோரை வணங்குவது அல்லது தரிசனம் பெறுவது குடும்ப வாழ்க்கையை மேம்படுத்தும்.

அடுத்த ஐ.எஸ்.எல். தொடருக்கான சென்னையின் எஃப்.சி. அணியின் புதிய சீருடை அறிமுகம்; சென்னையில் நடைபெற்ற கோலாகல...1790615614

அடுத்த ஐ.எஸ்.எல். தொடருக்கான சென்னையின் எஃப்.சி. அணியின் புதிய சீருடை அறிமுகம்; சென்னையில் நடைபெற்ற கோலாகல விழாவில் அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் பங்கேற்பு.

ஆயுர்வேத மருத்துவம் உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மருத்துவ முறையாக மாறியுள்ளது என்று மத்திய ஆயுஷ் துறை...1500507756

ஆயுர்வேத மருத்துவம் உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மருத்துவ முறையாக மாறியுள்ளது என்று மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் தெரிவித்துள்ளார்.

தனுசு ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2022) - Dhanusu Rasipalan 1046200106

Image
தனுசு ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2022) - Dhanusu Rasipalan  நீண்டகாலமாக இருந்த நோயில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் செலவு எதிர்பாராமல் அதிகரிப்பது மன அமைதியைக் கெடுக்கும். உங்கள் தேவைகளுக்கு குடும்பத்தினர் சாதகமாக செயல்படுவதால் இன்று உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். சிறந்த நடத்தையை பின்பற்றுங்கள்- ஏனெனில் உங்கள் காதலர் இன்று கணிக்க முடியாத மனநிலையில் இருப்பார். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் போது, ​​நீங்கள் அடிக்கடி உங்களுக்கு நேரம் கொடுக்க மறந்து விடுகிறீர்கள். ஆனால் இன்று நீங்கள் உங்கள் நேரத்தை அதிகம் பயன்படுத்த முடியும். இன்று உங்கள் தேவைகளை உங்கள் துணை நிறைவேற்ற தவறலாம். அதனால் உங்கள் மூட் பாதிக்கும். பணித்துறை நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவது நல்லதல்ல இவ்வாறு செய்வதால் உங்கள் குடும்பத்தினரின் கோபத்தை எதிர் கொள்ள வேண்டி இருக்கும்.  பரிகாரம் :-  கரு கொல்லியைத் தவிர்க்கவும், கர்ப்பிணிப் பெண் அல்லது தாய்மையின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம், நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

Peranbu (பேரன்பு) | Mon-Sat at 6.30 PM | Promo | Zee Tamil1031593839

Image
Peranbu (பேரன்பு) | Mon-Sat at 6.30 PM | Promo | Zee Tamil

சூர்யா என்னை விட 5 வயசு பெரியவர் – தெரிந்தும் அவருக்கு அம்மாவாக நடிச்சேன்.!789461354

Image
சூர்யா என்னை விட 5 வயசு பெரியவர் – தெரிந்தும் அவருக்கு அம்மாவாக நடிச்சேன்.! சினிமா உலகில௠ஒர௠஠மா

கொடைக்கானல் வனப்பகுதியில் வெள்ளியை உருக்கி ஊற்றியதுபோல் ஆர்ப்பரித்து கொட்டும் மூலையாறு அருவி: பயணிகள் குதூகலம்..!!151174288

Image
கொடைக்கானல் வனப்பகுதியில் வெள்ளியை உருக்கி ஊற்றியதுபோல் ஆர்ப்பரித்து கொட்டும் மூலையாறு அருவி: பயணிகள் குதூகலம்..!!

Rekha Nair: நடுரோட்டில் பயில்வானுடன் சண்டை போட்டது ஏன்.?: விளக்கமளித்த ரேகா நாயர்.!576945683

Image
Rekha Nair: நடுரோட்டில் பயில்வானுடன் சண்டை போட்டது ஏன்.?: விளக்கமளித்த ரேகா நாயர்.! பயில்வான் ரங்கநாதனுடன் பீச்சில் நடிகை ரேகா நாயர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

வெளியான திடீர் திருப்பம் ! பெற்றோர் காணவில்லை | tamil live news today speech469912856

Image
வெளியான திடீர் திருப்பம் ! பெற்றோர் காணவில்லை | tamil live news today speech

குஜராத் தேர்தல்: ``அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசம்!" - கெஜ்ரிவால் உறுதி1217976233

Image
குஜராத் தேர்தல்: ``அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசம்!" - கெஜ்ரிவால் உறுதி

வைரலாகும் விக்ரமின் “கோப்ரா” படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்.258586796

Image
வைரலாகும் விக்ரமின் “கோப்ரா” படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல். கோப்ரா படத்தின் அப்டேட்:

பிரிட்டன் புதிய பிரதமர்: ரிஷி சுனக் உடன் போட்டி போடும் லிஸ் டிரஸ்.. யார் இவர்..?1194114841

Image
பிரிட்டன் புதிய பிரதமர்: ரிஷி சுனக் உடன் போட்டி போடும் லிஸ் டிரஸ்.. யார் இவர்..? இங்கிலாந்து பிரதமர் ரேஸில் ரிஷி சுனக்கின் சவாலான லிஸ் டிரஸ் யார்;

சாக்லேட் சாப்பிடுவது ஒன்றை தலைவலியை தூண்டுமா..? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்1983099897

Image
சாக்லேட் சாப்பிடுவது ஒன்றை தலைவலியை தூண்டுமா..? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் மைக்ரேன் பல விதமான காரணங்களால் ஏற்படும்.

25 ஆண்டுகளில் 54 லட்சம் கிடைக்கும்.. எல்ஐசி தரும் வாய்ப்பு! 1744179674

Image
25 ஆண்டுகளில் 54 லட்சம் கிடைக்கும்.. எல்ஐசி தரும் வாய்ப்பு! வாடிக்கையாளர்கள் செய்யும் முதலீட்டிற்கு பாதுகாப்பு மற்றும் சேமிப்பு ஆகிய இரண்டையும் தருவதாக எல்ஐசி-யின் ஜீவன் லாப பாலிசி உள்ளது.

தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை கண்டித்து, மாவட்ட தலைநகரங்களில் வரும் 25ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்...563573193

Image
தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை கண்டித்து, மாவட்ட தலைநகரங்களில் வரும் 25ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம்: தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவிப்பு599092928

Image
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம்: தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவிப்பு

கனியாமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு மையம் மாற்றம்!1639904971

கனியாமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு மையம் மாற்றம்!

ஒன்னுன்னாலும் தரமா இருக்கு!…பின்னழகை காட்டி ரசிக்க வைக்கும் ஹன்சிகா…2003158782

Image
ஒன்னுன்னாலும் தரமா இருக்கு!…பின்னழகை காட்டி ரசிக்க வைக்கும் ஹன்சிகா… தனுஷ் நடித்த மாப்பிள்ளை படம் மூலம் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி.

தமிழகம் முழுவதும் ஸ்டிரைக் வாபஸ்: நாளை முதல் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு..!!1660843761

Image
தமிழகம் முழுவதும் ஸ்டிரைக் வாபஸ்: நாளை முதல் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு..!! சென்னை: தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், அமைச்சருடன் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு நடத்திய பேச்சில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடப்பட்டதை எதிர்த்து தனியார் பள்ளிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டன.  

தனியார் பள்ளிகள் இன்று லீவா? இல்லையா? - தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் இயக்குநரகம் திட்டவட்டம் | Sun News1698391135

Image
தனியார் பள்ளிகள் இன்று லீவா? இல்லையா? - தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் இயக்குநரகம் திட்டவட்டம் | Sun News

Chester Zoo to close during heatwave as temperatures soar844363438

Image
Chester Zoo to close during heatwave as temperatures soar The Cheshire attraction will close its doors over safety concerns amid the scorching heat

What to know before the Orioles make the first overall pick in the 2022 MLB draft1347017995

Image
What to know before the Orioles make the first overall pick in the 2022 MLB draft For someone who has been involved in this position as often as anyone in baseball, Orioles executive vice president and general manager Mike Elias is not a huge fan. Having the first overall pick i…

கலவரமானது கனியாமூர் பகுதி... வெளி மாவட்டத்தில் இருந்து போலீசார் வரவழைப்பு..!718322805

Image
கலவரமானது கனியாமூர் பகுதி... வெளி மாவட்டத்தில் இருந்து போலீசார் வரவழைப்பு..! கனியாமூர் கலவரத்தை கட்டுப்படுத்திய போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் சம்பவ இடத்தில் பதட்டம் நிலவி வருகிறது.

விருச்சிகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிறுகிழமை, 17 ஜூலை 2022) - Viruchigam Rasipalan   84247398

Image
விருச்சிகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிறுகிழமை, 17 ஜூலை 2022) - Viruchigam Rasipalan   உங்களின் விருப்பமான கனவு நிறைவேறும். ஆனால் அதிகமான மகிழ்ச்சி சில பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் உற்சாகத்தைக் கட்டுப்படுத்துங்கள். வெளிநாடுகளுடன் உறவு வைத்திருக்கும் வர்த்தகர்கள் இன்று பணத்தை இழக்க வாய்ப்புள்ளது, எனவே இன்று கவனமாக சிந்தியுங்கள். மகிழ்ச்சியான - சக்திமிக்க - காதல் மன நிலையில் - உங்களின் நகைச்சுவையான இயல்பு உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும். ஏரியில் இனிமையான பாஸை சந்திக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது இன்று, உங்கள் பணி திடீரென புலத்தில் ஆராயப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் தவறு செய்திருந்தால், நீங்கள் அதை செலுத்த வேண்டியிருக்கும். இந்த ராசியின் வணிகர்கள் இன்று தங்கள் வணிகத்திற்கு புதிய திசையை வழங்கலாம். வேறொருவருக்கு நீங்கள் செய்த உதவிக்கு பாராட்டு அல்லது பரிசு கிடைத்ததால் இன்று நீங்கள் ஸ்பாட்லைட்டில் இருப்பீர்கள். உங்களுக்கு தெரியுமா உங்கள் துணை தான் உங்களது ஏஞ்சல். நம்பவில்லையா? இன்று அதனை நீங்களே அனுபவித்து உணர்வீர்கள். பரிகாரம் :-...

மனசு நிம்மதியா வாழனும்… மன்னிச்சி விட்ரனும்.. குக் வித் கோமாளி சுனிதா ‘அதிர்ச்சி’ பதிவு….1160067164

மனசு நிம்மதியா வாழனும்… மன்னிச்சி விட்ரனும்.. குக் வித் கோமாளி சுனிதா ‘அதிர்ச்சி’ பதிவு…. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அதில் போட்டியாளர்களாக களமிறங்கும் சமையல் போட்டியாளர்களை காட்டிலும், அதில் எப்போதும் இருக்கும் கோமாளிகளே இன்றளவும் மக்கள் மனதில் நிற்கின்றனர்.

Thendral vanthu ennai thodum| Upcoming Promo | 16th to 18th July 2022 - Promo2105971587

Image
Thendral vanthu ennai thodum| Upcoming Promo | 16th to 18th July 2022 - Promo

Valli Thirumanam | வள்ளி திருமணம் | Episode 159 | Coming Up Next205518534

Image
Valli Thirumanam | வள்ளி திருமணம் | Episode 159 | Coming Up Next

Eeramana rojave 2 | parthi is confused923349628

Image
Eeramana rojave 2 | parthi is confused

ஜனாதிபதி தேர்தல்: NDA வேட்பாளர் திரௌபதி முர்மு 60% வாக்குகளை பெறுவார்! மொத்த வாக்குகள் முழு விவரம்?454107834

Image
ஜனாதிபதி தேர்தல்: NDA வேட்பாளர் திரௌபதி முர்மு 60% வாக்குகளை பெறுவார்! மொத்த வாக்குகள் முழு விவரம்? புதுடெல்லி: பிஜேடி, ஒய்எஸ்ஆர்-சிபி, பிஎஸ்பி, அஇஅதிமுக, டிடிபி, ஜேடி(எஸ்), சிரோமணி அகாலிதளம், சிவசேனா போன்ற பிராந்திய கட்சிகளின் ஆதரவுடன் தற்போது ஜேஎம்எம், என்டிஏ வேட்பாளர் திரௌபதி முர்முவின் ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்குப் பங்கு மூன்றில் இரண்டு பங்கை எட்டும், மேலும் அவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற உள்ளார். முர்முவின் வாக்குகள் இப்போது 61 சதவீதத்தைத் தாண்டும், அவர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது அது சுமார் 50 சதவீதமாக இருக்கும் என்று முன்னர் மதிப்பிடப்பட்டது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக உள்ள முர்முவுக்கு ஆதரவாக வியாழக்கிழமை தனது ஆதரவை அறிவித்தது. மொத்தம் உள்ள 10,86,431 வாக்குகளில், பல்வேறு பிராந்திய அமைப்புகளின் ஆதரவிற்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளர் இப்போது 6.67 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார். இதில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மற்றும் ...

இத்தாலி பிரதமர் டிராகி (Draghi) தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவிப்பு நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு...223791740

Image
இத்தாலி பிரதமர் டிராகி (Draghi) தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவிப்பு நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு நெருக்கடியில் உள்ளதால் ராஜினாமா எனத் தகவல்

Victoria’s Secret owner was ‘pimple on New York’s backside’ until Jeffrey Epstein: new doc12783581

Image
Victoria’s Secret owner was ‘pimple on New York’s backside’ until Jeffrey Epstein: new doc “Wexner got from Epstein the glamour and smoothness that he was seeking,” a former VS employee said of the pair’s relationship.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக உதகமண்டலம் ,...1719807355

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக உதகமண்டலம் , குந்தா கூடலூர் பந்தலூர் ஆகிய நான்கு தாலுகாக்களில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு இன்று இரண்டாவது நாளாக விடுமுறை.

இனி உனக்கு நான்தான் அம்மா!1452074535

Image
இனி உனக்கு நான்தான் அம்மா!

டெல்லி விமான நிலையத்தில் ரூ.22 லட்சம் மதிப்புள்ள 46 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் - தம்பதியர் கைது..!2093567112

Image
டெல்லி விமான நிலையத்தில் ரூ.22 லட்சம் மதிப்புள்ள 46 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் - தம்பதியர் கைது..!

கந்து வட்டி காரணமாக தற்கொலைக்கு முயற்சித்த இளைஞர் வெளியிட்ட வீடியோ அடிப்படையில் போலீசார் விசாரணை 1787645684

கந்து வட்டி காரணமாக தற்கொலைக்கு முயற்சித்த இளைஞர் வெளியிட்ட வீடியோ அடிப்படையில் போலீசார் விசாரணை

மீனம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் meenam sani vakra peyarchi 2022 palangal Tamil God504212508

Image
மீனம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் meenam sani vakra peyarchi 2022 palangal Tamil God