சொல்லிட்டாங்க...



பஞ்சாப் மாநிலத்தில் இல்லம் தேடி, ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும்.
- முதல்வர் பகவந்த் மான்

ரேஷன் பொருள் வீடுகளுக்கே நேரடியாக விநியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்த கடந்த 4 ஆண்டுகளாக ஒன்றிய அரசு தடை போட்டு வருகிறது.
- டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

பள்ளிக் குழந்தைகளின் நலனை பாதுகாக்க தனியார் பள்ளிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
- தேமுதிக தலைவர் விஜயகாந்த்

சட்டம் -ஒழுங்கில் எந்த சமரசமும் செய்யாமல் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அரசு அடக்க வேண்டும்.
- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

Tags:

சொல்லிட்டாங்க...