Petrol Diesel Prices : ஆறுதல்.. பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை.. இன்றைய நிலவரம் (25-04-2022)
திங்கள் கிழமையான வாரத்தின் முதல் நாளான இன்று பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி உள்ளது. இந்தியாவின் முக்கிய மாநிலமான டெல்லியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் ₹.105.41 க்கு விற்கப்பட்டு வருகின்றது. நேற்றைய தினமும் இதே விலையில் தான் விற்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் எவ்வித மாற்றமும் இல்லாமல் அதே விலையில் தொடர்கின்றது.
அதே போல் டீசல் விலை டெல்லியில் நேற்றைய தினம் ரூபாய். ₹.96.67 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்றைய தினமும் அதே விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் தொடர்கின்றது.
அதன்படி இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 110.85க்கு விற்கப்பட்டு வருகின்றது. நேற்றைய தினமும் இதே விலையில் தான் விற்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் எவ்வித மாற்றமும் இல்லாமல் அதே விலையில்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment