பஞ்சாப் மாநிலத்தில் இல்லம் தேடி, ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும். - முதல்வர் பகவந்த் மான் ரேஷன் பொருள் வீடுகளுக்கே நேரடியாக விநியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்த கடந்த 4 ஆண்டுகளாக ஒன்றிய அரசு தடை போட்டு வருகிறது. - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பள்ளிக் குழந்தைகளின் நலனை பாதுகாக்க தனியார் பள்ளிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும். - தேமுதிக தலைவர் விஜயகாந்த் சட்டம் -ஒழுங்கில் எந்த சமரசமும் செய்யாமல் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அரசு அடக்க வேண்டும். - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி Tags:
சொல்லிட்டாங்க...
விரிவாக படிக்க >>
சிம்புவுக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி.. பேட்டியில் உளறிக் கொட்டிய பிரபலம் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் அந்த நடிகர் தற்போது சின்னத்திரையில் கவனம் செலுத்தி வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலை தொடர்ந்து தற்போது ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே என்ற சீரியலில் இவர் நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமல்லாமல் நன்றாக டான்ஸ் ஆட கூடிய நடிகர் தான் பிரித்திவிராஜ் பல நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்று உள்ளார். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டபோது நடுவராக இருந்த சிம்புவுக்கும் அவருக்கும் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் அவர் சிம்புவுடன் சண்டையிட்டு நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே வெளியேறினார். இந்த நிகழ்வு அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் பிறகுதான் இது விளம்பரத்துக்காக செய்யப்பட்டது என்று ரசிகர்களுக்கு தெரியவந்தது. இந்நிலையில் பிரித்திவிராஜ் தற்போது சிம்புவை பற்றி சில கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதாவது சிம்பு இடைப்பட்ட காலத்தில் ரொம்பவும் குண்டாக பூசணிக்காய் போல் இருந...
விக்ரம்: படக்குழு செய்த அடுத்த மாஸான விளம்பரம் இதோ! கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ படம்தான் கோலிவுட்டின் தற்போதைய ‘டாக் ஆஃப் தி டவுன்’ ஆக உள்ளது. விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்துக்குப் பின்னர் லோகேஷ் இயக்கியுள்ள இப்படத்தை கமல்ஹாசன் உள்ளிட்டோர் தயாரித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. வருகிற ஜூன் 3ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் மற்றும் புரோமோசன் பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. அந்த வகையில் இப்படத்துக்காக தனி ‘எமோஜி’ ஒன்றை வடிவமைத்துள்ளனர். வெளியில் கறுப்பு நிறமும் உள்ளே நீல நிறமும்கூடிய ஆடையுடன் கமலின் அரை உருவம் எமோஜியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் எமோஜியைப் பொறுத்தவரை இந்த ட்ரெண்டிங்கைத் தமிழில் முதன்முதலாகத் தொடங்கிவைத்தவர் விஜய்தான், அட்லி இயக்கத்தில் அவர் நடித்த ‘மெர்சல்’ படத்துக்குத்தான் முதன்முதலாக இவ்வகை எமோஜிகள் வந்தன. மேலும் படிக்க| ‘விக்ரம்’ படத்துக்கு வந்த புதிய சிக்கல்- படம் வெளியாகுமா?! அதன் பின், பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘காலா’முதல் அண்மையில் வந்த விஜய்யின் ‘பீஸ்ட்’ ...
Comments
Post a Comment