KGF 2 படத்திற்காக யாஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ?
2018 ஆம் ஆண்டு நான்கு படங்களுள் ஒன்றாக வெளியானது KGF. விஜய் சேதுபதியின் சீதக்காதி, சிவகார்த்திகேயனின் கனா, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற படங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையையொட்டி வெளியானது. இப்படங்களுடன் கன்னட படமான KGF படமும் வெளியானது. முதலில் இப்படத்தை காண ரசிகர்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டாத நிலையில் படத்தின் விமர்சனங்களினால் மெல்ல மெல்ல ரசிகர்கள் இப்படத்தை காண ஆர்வம் காட்டினார்கள். படம் பார்த்த அனைவர்க்கும் இப்படம் பிடித்துப்போக நடிகர் யாஷை தமிழ் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தார்கள். நடிகராகும் சூர்யாவின் மகன் ? எதிர்பார்ப்பை ஏற்படுத்திய... விரிவாக படிக்க >>