புகார் கடிதம்... அண்ணாமலை டு அமித் ஷா; ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி டு டிஜிபி -டெல்லி விரையும் ஆளுநர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது மன்னம்பந்தல் என்ற இடத்தில் தமிழக ஆளுநர் செல்லும் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், தி.க உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் சார்பில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கமிட்டு கோஷங்கள் எழுப்பினர். அப்போது ஆளுநர் பார்வைக்கு போராட்டக்காரர்கள் படாத வகையில் காவல்துறை வாகனத்தை கொண்டு வந்து மறைத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் கறுப்புக் கொடியை சாலையில் எறிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையானது. ஆளுநரின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக பாஜக, அதிமுக...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment