ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் புதிய தாலுகா: அமைச்சர் ராமசந்திரன் அறிவிப்பு
சென்னை: ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் புதிய தாலுகா பிரிக்க வேண்டும் என்று பரிசீலிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்தார். முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து தாலுகா பிரிப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராமசந்திரன் அறிவித்தார்.
Tags:
சட்டமன்ற தொகுதி புதிய தாலுகா முதலமைச்சர் அமைச்சர்...விரிவாக படிக்க >>
Comments
Post a Comment