இந்திய பணக்காரர்கள் அதிகம் முதலீடு செய்யும் இடம் இதுதான்..!
இந்தியாவின் அல்ட்ரா ஹை நெட் வொர்த் தனிநபர்கள் அல்லது UHNWI-க்கள் தங்கள் பணத்தை எவ்வாறு செலவழித்து முதலீடு செய்கிறார்கள் என்பது பற்றி நைட் ஃபிராங்க் வெல்த் 2022 அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையில் பல முக்கியமான விஷயங்கள் தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் ஹூரான் இந்தியா அமைப்பு இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் எப்படி, எதில் முதலீடு செய்கிறார்கள் என்றும், அவர்களுக்குப் பிடித்தமான பிராண்டுகள் பற்றியும் ஆய்வு செய்து ஆய்வறிக்கை வெளியிட்டு இருந்தது. தற்போது நைட் ஃபிராங்க் அமைப்பும் வெல்த் 2022 அறிக்கையில் பெரும் பணக்காரர்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளது.
ஹை நெட் வொர்த் தனிநபர்கள் என்றால் குறைந்தது 1 மில்லியன் டாலர் சொத்து மதிப்பு அல்லது 7 கோடி ரூபாய் சொத்து மதிப்பு...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment