வாழ்ந்தா இப்படி வாழணும்... வனிதா அக்காவை பார்த்து பொறாமையில் பொங்கும் ரசிகாஸ்!
நடிகை வனிதா விஜயகுமார் தாய்லாந்தில் ஜாலியாக சுற்றி வரும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சண்டைக் கோழியாக வலம் வந்த வனிதா விஜயகுமார், சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இருப்பினும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
வாய்ப்பு
இதனை தொடந்து சின்னத்திரை சேனல்களில் வாய்ப்புகள் கிடைக்க, சீரியல், ரியாலிட்டி ஷோர், நடன நிகழ்ச்சி, காமெடி நிகழ்ச்சி என கலக்கினார். இதன் தொடர்ச்சியாக பட வாய்ப்புகளும் குவிந்தது வனிதாவுக்கு. அடுத்தடுத்து...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment