அதிகரிக்கும் ஆசிரியர்கள்-மாணவர்கள் மோதல்- காரணம் என்ன? தீர்வு என்ன?
கரூரில் முடிவெட்டச் சொன்ன ஆசிரியரை மாணவன் தாக்க முற்ப்பட்ட சம்பவம், தேனிமாவட்டம் தேவாரம் தேவதானப்பட்டி ஆகிய இடங்களில் தாமதமாக வந்த மாணவனை கண்டித்த ஆசிரியர் மீது தாக்குதல், கடலூர்மாவட்டம் விருத்தாசலத்தில் ஆசிரியை மீது மாணவன் கத்திக்குத்து,சேலம்மாவட்டம் ஆத்தூர் வட்டம் மஞ்சினி அரசு மேல்நிலைப்பள்ளியில் முடி சரியாக வெட்டவில்லை என்று கூறிய தலைமையாசிரியரை பீர் பாட்டிலை கொண்டு தாக்க முயன்ற மாணவன் என அன்மைநாட்களாக இத்தகைய அறுவெறுக்கத்தக்க சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
பெரும்பாலான சம்பவங்கள் அரசு பள்ளி வளாகங்களில் நடைபெற்றுள்ளது. கொரோனா சூழலால்.கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் அண்மையில்தான்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment