சுற்றுலாத்துறை தகவல்களை ஒரே தளத்தில் தெரிந்துகொள்ள செயலி - சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்



தமிழ்நாடு சுற்றுலாத்துறை தொடர்பான அனைத்து தகவல்களையும், உதவிகளையும் ஒரே தளத்தில் மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் செயலி மேம்படுத்த திட்டம் என சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்துக்குப் பின் சுற்றுலாத்துறையை மீட்டெடுப்பது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா மேற்கொள்ள ஏதுவான முக்கிய சுற்றுலா தலங்கள், அதன் சிறப்பம்சங்கள், பயணம் மற்றும் தங்கும் வசதி உள்ளிட்டவை தொடர்பாக சிறப்பு கண்காட்சி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், குஜராத், ஹிமாச்சல், நேபாளம், மாலத்தீவு உள்ளிட்டவற்றின் அரங்குகள் மூலம் அவற்றில் உள்ள சுற்றுலாவுக்கான வாய்ப்பு பற்றி விளக்கங்கள்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Cheddar Cheese Coins

எல்லைக்கோடுகளும் கடலும் நம்மைப் பிரித்தாலும் இலங்கைத் தமிழர்கள்...