தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலை; இன்றைய விலை நிலவரம்.!!



பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் 5 முதல் 137 நாட்களாக மாற்றம் ஏதும் இல்லாமல் தொடர்ந்த பெட்ரோல் டீசல் விலைகள், பெட்ரோல்  லிட்டர் ஒன்றுக்கு ரூ.101.81 என்ற அளவிலும், டீசல் ரூ.91.88 என்ற அளவிலும் நீடித்து வந்தது.

இந்நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 8 நாட்களுக்கு முன்னால் உயரத் துவங்கியது. கடந்த மார்ச் 22ம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்தது. 137 நாட்களுக்குப் பிறகு , அதிகரிக்க தொடங்கிய பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

சென்னையில், நேற்று  பெட்ரோல் 75 காசுகள் அதிகரித்து ரூ.106.69 என்ற அளவிலும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.96.76 என்ற அளவிலும் விற்பனை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog