Prediabetes Diet : இதெல்லாம் சாப்பிட்டா சர்க்கரை நோய் வராம செய்திடலாம்! குழந்தைகளுக்கும் பொருந்தும்!




ப்ரீடயாபட்டீஸ் என்றால் என்ன

சாதாரண இரத்த சர்க்கரை அளவை விட அதிகமாக உள்ள நிலை. அதே நேரம் இது நீரிழிவு நோய் என்றும் சொல்லிவிடமுடியாது. ஆனால் பெரியவர்கள் மற்றும் ப்ரீடயாபட்டீஸ் உள்ள குழந்தைகள் டைப் 2 நோய் உருவாக்கும் அபாயத்தில் இருக்கலாம் .

ஆரோக்கியமான உணவுகளை உண்பது, உடல் செயல்பாடுகளை அன்றாட வழக்கத்தில் மாற்றுவது மற்றும் ஆரோக்கியமான எடையுடன் இருப்பது உங்கள் இரத்த சர்க்கரை அளவை இயல்பு நிலைக்கு கொண்டு வரமுடியும். குறிப்பாக பெரியவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோயை தடுக்க உதவும் அதே வாழ்க்கை முறை மாற்றங்கள் குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவும்.


ப்ரீடயாபட்டீஸ்

ப்ரீடயாபட்டீஸ் உணவை பின்பற்றுவது எளிதானது தான்....

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog