நெல்லையில் கத்தியால் குத்தப்பட்ட பெண் எஸ்ஐக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்
நெல்லை: நெல்லை அருகே கோயில் விழாவில் கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெண் எஸ்ஐக்கு முதல்வர் நிவாரண நிதி ₹5 லட்சத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார். நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி போலீஸ் ஸ்டேஷன் எஸ்ஐ மார்க்ரெட் தெரசா (29). போதையில் பைக் ஓட்டிய ஆறுமுகம் என்பவருக்கு இவர் ₹10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் எஸ்ஐ தெரசாவை கத்தியால் குத்தினார். படுகாயம் அடைந்த எஸ்ஐ, நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எஸ்ஐ மார்க்ரெட் தெரசாவை, நேற்று முன்தினம் செல்போனில் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ₹5 லட்சம் நிவாரணம் வழங்கவும்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment