‘களம் 8-ல’…மும்பைக்கு மரண அடி விழுகுது: குட்டி தீபக் சஹாரால் கதி கலங்கும் மும்பை!
ஐபிஎல் 15ஆவது சீசனின் 33ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்றசென்னை சூப்பர் கிங்ஸ்அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
மும்பை இன்னிங்ஸ்:
டாஸ் வென்றப் பிறகு பேசிய ஜடேஜா, மைதானத்தில் மாய்ஸ்டர் அதிகம் இருப்பதால், முதல் சில ஓவர்கள் முழுக்க முழுக்க வேகத்திற்கு சாதகமாக இருக்க வாய்ப்புள்ளது எனக் கூறினார். இறுதியில் அதேபோல்தான் நடந்தது.
முகேஷ் சௌத்ரி வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில், இரண்டு பந்துகளை எதிர்கொண்டு ரோஹித் ஷர்மா 0 (2) ஆட்டமிழந்தார். அடுத்து மூன்றாவது பந்தில்
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment