பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை கொலை செய்த தந்தை கைது
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வாய்காலில் வீசிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு பெரியசாமி என்ற மகன் திருமணம் ஆகாத நிலையில் தந்தையுடனே வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தோட்டத்தில் விவசாயம் செய்ய கிணற்றில் தண்ணீர் போதிய அளவு இல்லாததால் இவரது மகன் பெரியசாமி தண்ணீர் தேவைக்காக தோட்டத்தில் போர்வெல் அமைக்கலாம் என்றும் அதற்காக ரூ ஒரு லட்சம் பணத்தை தனது தந்தை காளியப்பனிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் காளியப்பன் மகனுக்கு குடிப்பழக்கம்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment