போக்குவரத்து நெரிசலை குறைக்க செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்னை வர, செல்ல உயர்மட்ட சாலை: அமைச்சர் எ.வ.வேலு
சென்னை: மணப்பாறை, முசிறி இருவழி சாலைகளை, 4 வழிசாலையாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருக்கிறார். தொழிற்சாலைகள் அதிகம் உள்ள ஓசூர் சாலையை 4 வழிசாலையாக மாற்றுவது குறித்தும் முடிவு எடுக்கப்படும் என்றும், போக்குவரத்து நெரிசலை குறைக்க செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்னை வர, செல்ல உயர்மட்ட சாலை அமைக்கப்படும் எனவும் அமைச்சர் எ.வ.வேலு குறிப்பிட்டார்.
Tags:
போக்குவரத்து நெரில் செங்கல்பட்டுவிரிவாக படிக்க >>
Comments
Post a Comment