எவ்வளவு காலம் தான் பாகிஸ்தானை நோக்கி விரல்களை நீட்டுவீர்கள்! மத்திய அரசை சாடிய சஞ்சய் ராவத்
Kashmiri Pandit Killing: காஷ்மீரி பண்டிட் கொலை குறித்து சஞ்சய் ராவத்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காமில் காஷ்மீர் பண்டிட் ராகுல் பட் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மத்திய அரசை குறிவைத்து பேசியுள்ளார். அதாவது "இன்னும் எவ்வளவு காலம் பாகிஸ்தானை நோக்கி விரல்களை நீட்டுவோம் என்று சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பி உள்ளார்.
காஷ்மீரில் பண்டிட்கள் பாதுகாப்பாக இல்லை:
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், ஜம்மு காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகும், காஷ்மீர் பண்டிட்டுகள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்ப முடியவில்லை, காஷ்மீரில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இல்லை. ஜம்மு காஷ்மீரில் நிலவும் இந்த ஸ்திரமற்ற சூழலுக்கு முடிவு கட்ட மத்திய அரசு கடுமையான முடிவுகளை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment