எமிலியை மறுமணம் செய்த டி.இமான்: அடடே, அந்த பிரபலத்தின் மகளா இவர்!



கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி. இமான், மோனிகா ரிச்சர்டைதிருமணம்செய்து 13 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டார்.

அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மோனிகாவை முறைப்படி விவாகரத்து செய்த டி.இமான் தன் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று மறுமணம் செய்து கொள்ள சம்மதித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இமானுக்கு விவாகரத்து கிடைத்தது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் இமானுக்கும், எமிலி என்பவருக்கும் நல்லபடியாக மறுமணம் நடந்திருக்கிறது. மறைந்த கோலிவுட் கலை இயக்குநர் உபால்டுவின் மகள் தான் எமிலி. இமானின்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog