பாட்டு பாடி அனைவரிடமும் அசிங்கப்பட்ட ஐஸ்வர்யா.! தாத்தாவின் பிறந்த நாளன்று இந்த பாட்டை பாடுங்கள் என்று மீனாவை கூறும் இனியா.!
விஜய் தொலைக்காட்சியில் மக்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்படும் நாடகங்களான பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு மகா சங்கமமாக இரவு 8 மணி அளவில் ஒளிபரப்பப்படுகிறது.இந்த இரு நாடகங்களும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும் ஏனென்றால் ஒவ்வொன்றின் கதையும் மக்களை வெகுவாக கவரக் கூடியதாக அமைந்துள்ளது.
கோபியின் நண்பர் ஒருவர் கோபிக்கு கால் செய்து நீ உண்மையை ஒத்துக் கொள்ளவில்லை என்றால் அசிங்கப்பட்டுவாய் நீ உண்மையை ஒத்துக்கொள் என்கிறார், ஆனால் அதற்கு கோபி என்னால் ராதிகாவை பிரிய இயலாது அவள் எனக்கு வேண்டும் இதற்காக நான் கண்டிப்பாக இந்த பிறந்தநாள் விழாவை தடுத்து நிறுத்துவேன் என்று கதிரின் காதில் விழும்படி கத்தி கூறிய நிலையில்.
தற்போது வெளியான...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment