சீன நாட்டை சேர்ந்தவர்கள் முறைகேடாக விசா பெற உதவிய குற்றச்சாட்டில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனை கைது செய்தது சிபிஐ..!!
சென்னை: சீன நாட்டை சேர்ந்தவர்கள் முறைகேடாக விசா பெற உதவிய குற்றச்சாட்டில் கார்த்தி சிதம்பரத்தின் நெருங்கிய கூட்டாளியும், அவரது ஆடிட்டருமான பாஸ்கர ராமனை சிபிஐ கைது செய்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான மின் நிலையத்தில் பணியாற்ற 260க்கும் அதிகமான சீன நாட்டை சேர்ந்தவர்களுக்கு சட்டவிரோத விசாக்கள் வழங்கப்பட்டதாக கூறி சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
இதற்கிடையே இவ்வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தை விசாரிக்க சம்மன் அனுப்ப சிபிஐ திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக விசா முறைகேடு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கார்த்தி சிதம்பரம்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment