நாங்கள் மேட்ச் வின்னர்கள், ஸ்டார் என்றால் வெற்றி பெறச் செய்ய வேண்டும்- சச்சின், இந்திய பவுலர்களைக் குத்திக் காட்டும் அக்தர்1284812578


நாங்கள் மேட்ச் வின்னர்கள், ஸ்டார் என்றால் வெற்றி பெறச் செய்ய வேண்டும்- சச்சின், இந்திய பவுலர்களைக் குத்திக் காட்டும் அக்தர்


சச்சின் டெண்டுல்கரின் ஆகிருதி பற்றி தான் கிரிக்கெட்டுக்குள் நுழைந்த போது ஒன்றும் தெரியாது என்று கூறிய ஷோயப் அக்தர், ஸ்டார் என்று அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் இந்திய பவுலர்களுக்கும் தங்கள் பாகிஸ்தான் பவுலர்களுக்கும் உள்ள வித்தியாசம் வெற்றி முனைப்பே என்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசினார்.

Comments

Popular posts from this blog