வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. பெருநகர சென்னை மாநகராட்சி வாகன நிறுத்த இடங்களில் வாகனங்களை நிறுத்தாமல்...64681663
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு..
பெருநகர சென்னை மாநகராட்சி வாகன நிறுத்த இடங்களில் வாகனங்களை நிறுத்தாமல் விதிமீறும் வாகன உரிமையாளர்கள் மீது மாநகராட்சி மற்றும் காவல்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்படும்
சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
Comments
Post a Comment