குலுங்க குலுங்க ஆட்டம்!.. சும்மா சோக்காக் கீது!…கிரணின் அரபிக்குத்து வெர்ஷன் வீடியோ…
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. யுடியூப்பில் பல சாதனைகளை இப்பாடல் முறியடித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். மேலும், யுடியூப்பில் வீடியோ வெளியாகி பல கோடி பேர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். விரிவாக படிக்க >>