பேத்தி பிறந்ததில் மகிழ்ச்சி - ஹெலிகாப்டரில் அழைத்து வந்த விவசாயி..வைரல் வீடியோ!
மகாராஷ்டிர மாநிலம், புனே அருகேயுள்ள பாலேவாடி பகுதியில் உள்ள விவசாயி ஒருவருக்கு சில நாட்கள் முன்பாக பேத்தி பிறந்தது. ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்து அந்தக் குழந்தையை அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். புனே புறநகரில் உள்ள பாலேவாடி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டுராங் பால்வாத்கர். இவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி பேத்தி பிறந்தது. ஷேவால் வாடி பகுதியில் உள்ள தாய்மாமன் வீட்டில் அந்தக் குழந்தையும், தாயும் தங்கியிருந்தனர். இந்நிலையில், மருமகளையும், பேத்தியையும் அழைத்து வருவதற்காக ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்தார் அஜீத் பாண்டுராங். இதுகுறித்து அவர் கூறுகையில், “எங்கள் குடும்பத்தின் புதிய வரவாகக் கருதப்படும் பேத்தி கிருஷிகாவிற்கு மாபெரும் வரவேற்பு அளிக்க நாங்கள் விரும்பினோம்’’ என்று... விரிவாக படிக்க >>